Tuesday, March 30, 2010

Vinnai Thaandi Varuvaaya - Review

கார்த்திக் : ஜெஸ்ஸி,ஐ லவ் யு...
ஜெஸ்ஸி : நான் Ist standard படிக்கும் போது, நீ ஸ்கூல்கே போகல..எப்படி கார்த்திக் நீ என்ன லவ் பண்ணலாம் ??
காக்க காக்க கேமரா மேன்: தம்பி யாருமே enna படமெடுக்க கூப்ட மட்டேன்க்ராங்கடா?
கார்த்திக் : சரி வாங்க, நான் ஜெஸ்ஸி ய ரூட் விடுறேன்...நீங்க என்கூட டம்மி பீசா சுத்துங்க...
கார்த்திக்: ஜெஸ்ஸி ஐ லவ் யூ
ஜெஸ்ஸி : ஓகே, பட் லிமிட் தாண்ட கூடாது... பாடு போடும்போது மட்டும் கிஸ் பண்ணிக்கலாம்... ஓகே வா?
கார்த்திக்: ஓகே , i mean it
ஜெஸ்ஸி : ஏன்டா கிஸ் பண்ணுன?
கார்த்திக் : I want to make f**** love with யு
ஜெஸ்ஸி : என்னால முடியாது கார்த்திக் !!!
கார்த்திக் : ஜெஸ்ஸி I love you jessy
ஜெஸ்ஸி : வேணாம் கார்த்திக், இதெல்லாம் ஒத்து வரத்து...
கார்த்திக் : ஜெஸ்ஸி I love you jessy
ஜெஸ்ஸி : ok

கார்த்திக் : ஜெஸ்ஸி I love you jessy
ஜெஸ்ஸி : வேணாம் கார்த்திக், இதெல்லாம் ஒத்து வரத்து...

கார்த்திக் : ஜெஸ்ஸி I love you jessy
ஜெஸ்ஸி : ஓகே

கார்த்திக் : ஜெஸ்ஸி I love you jessy
ஜெஸ்ஸி : வேணாம் கார்த்திக், இதெல்லாம் ஒத்து வரத்து...



Conclusion:
எத்தனையோ படம் இருந்தும் இந்த படத்துக்கு ஏன் போனோம் ஜெஸ்ஸி ????

சன் டிவி கமெண்ட் : மொத்தத்தில் விண்ணை தாண்டி வருவாயா....டிக்கெட்டுக்கு குடுத்த காச திருப்பி தருவாயா?