Wednesday, July 6, 2011

கவிதை எழுதுவது எப்படி - A complete Guide (Part-3)


வெறுப்புல உங்க முதலாளிய (English'fy this wherever referred) பத்தி ஒரு கவிதை எழுதனும்னா என்ன செய்றது....நொம்ப யோசிக்க கூடாது...கண்ண மூடி ஒரு நிமிஷம் அவன(ர) பத்தி யோசிங்க....கவிதை will come out with flying colors....
I tried,


இன்று
மூட்டை பூச்சியை
நேரில் பார்த்தேன்
முதலாளி
உருவத்தில்....

Hatred..
திரு