
முதன் முதலில் தமிழ் படத்தில் சைனீஸ் மொழியில் பாடல் அமைத்துள்ள hariss 'உடன் ஒரு சந்திப்பு
T :வாழ்த்துக்கள் சார்
hariss : நன்றி, எப்புடி நம்ம சைனீஸ் பீட்??
T : ரொம்ப சூப்பர் சார், எப்படி சார் இப்படி ஒரு ஐடியா வந்துது ??
h : சும்மா ஒரு நாள் நூடுல்ஸ் சாப்டு இருந்தேன், எல்லா படத்துலயும் ஒரு பாட்டுல யாருக்குமே புரியாத ஒரு ஹம்மிங் வப்பேன், இந்த படத்துல என் ஒரு முழு பாட்டே யாருக்கும் புரியாத மாதிரி பண்ணகூடாது யோசிச்சதுதான்!!! சிம்பிள்...
T : எப்படி சைனீஸ்ல பாட்டு எழுதுனீங்க
h : போன வாரம் சைனா மொபைல் ஒன்னு வாங்குனேன். அதுல இருந்த யுசெர் மேனுவல்ல இருந்தத அப்படியே போட்டுட்டோம்!!!
T : டியூன் வித்தியாசமா இருக்கே! அதும் உங்க மியூசிக்ல எப்படி??
h : நீங்க twinkle twinkle little star கேட்டதே இல்லையா ???
-" முழுவதும் கற்பனையே .... யார் மனதையும் புண் படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல" - Readtheofferdocumentcarefullybeforeinvesting
Simply, Thiru