நிலா :
நள்ளிரவு துயில் கலைந்தது
குளிர் நிறைந்தது ......
ஜன்னல் வழி நிலா
குளிர் தரும்
தினம் வரும்.....
முழுதும் திறந்த ஜன்னல்
முழுதும் திறக்காத கண்கள்
விழித்து தேடினேன்....
முதலில் தெரியும் நிலவொளி
கடைசிவரை சுவடில்லை...
அருகில் நீ
உன் முகம் மறைத்த போர்வையை
சிறிது விலக்கி
நிலவொளி சமைத்து
மீண்டும் உறங்க செல்கிறேன் ......
Thiru
நள்ளிரவு துயில் கலைந்தது
குளிர் நிறைந்தது ......
ஜன்னல் வழி நிலா
குளிர் தரும்
தினம் வரும்.....
முழுதும் திறந்த ஜன்னல்
முழுதும் திறக்காத கண்கள்
விழித்து தேடினேன்....
முதலில் தெரியும் நிலவொளி
கடைசிவரை சுவடில்லை...
அருகில் நீ
உன் முகம் மறைத்த போர்வையை
சிறிது விலக்கி
நிலவொளி சமைத்து
மீண்டும் உறங்க செல்கிறேன் ......
Thiru
