Saturday, January 29, 2011

Oru Cadbury's Kaathal........



காதலை சொல்லிவிட
முகத்தில் புன்னகையுடன் சென்றேன்..
அவளோ என்னிடம்
கையில் "cadbury's"udan வந்தாள்
"நல்லது செய்யறதுக்கு
முன்னாடி sweet சாப்டனும்"
என்ற சொல்வாள் என நான் நினைக்க...
நாலு வயது மகனுக்கு பர்த்டே
என சொல்லிவிட்டாள்...

thiru

No comments:

Post a Comment