அவள் பார்வை எப்படி மறக்கும்....
மறந்தால் இதயமே வியர்க்கும்.....
அவள் ஒரு கள்ளி....
அமருவதோ ஒரு cubicle தள்ளி...
பேச்சு மெல்லினம்....
பார்வை வல்லினம்..
என் இதயத்தின் இடையில் இருப்பதால்....
மொத்தத்தில் இடையினம்....
மெல்லிசை வேண்டுமா....
அவள் மெல்ல நடந்து வரும்போது கேள்....
அவளின் ஒரு ஓர பார்வை...
உணவு மறுக்கும்....
உயிரை குடிக்கும்...
தூக்கம் கெடுக்கும்...
காதல் சொல்ல நினைத்தேன்...
தயக்கம் தவிர்த்தேன்....
இதயத்தை மாற்றிகொள்ளலாம் என்று கூறினேன்....
மொத்தமாக...
இடத்தை மாற்றிக்கொண்டு விட்டாள்...
-திரு
Ungaloda kavithai yellam kalakala iruku na :)
ReplyDeleteKeep writing :)